d-1

தமிழ்த்துறையைப் பற்றி…

கல்லூரி தொடங்கப்பட்ட 1997-ஆம் ஆண்டு முதல் அனைத்து இளநிலை மாணாக்கருக்கும் தமிழ் மொழிப்பாடம் கற்பிக்கக் கூடிய துறையாகத் தமிழ்த்துறை உள்ளது.

கம்பன் கழகம், தமிழ்வளர்ச்சித் துறை, முரசொலி அறக்கட்டளை, மாணவர் மன்றம் மற்றும் விவேகானந்தா கேந்திரம் போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறக்கூடிய மாணாக்கரைத் தமிழ்த்துறை உருவாக்கி வருகின்றது

Faculty Members Details
S.No Faculty Name Designation Qualification Experience
1 Mr.C.Mohan Asst.Prof & Head M.A.,M.Phil.,B.Ed.,D.G.T., (Ph.D.,) 18 Years
2 Dr.P.Rajagopal Asst. Prof M.A.,M.Phil.,MBA.,PGDJMC,PGDCA,Ph.D., 2 Years
3 Dr.(Mrs.)S.Chellam Asst. Prof. M.A.,M.Phil.,Ph.D.,NET,SET. 4 Years
4 Ms.E.Kalaiselvi Asst. Prof. M.A.,B.Ed., On Probation

உறுப்பினர்
1.
சென்னைப் பல்கலைக்கழகக் கல்விக்குழு உறுப்பினர், 2006 முதல் 2009 வரைவிருதுகள்:
1. நல்லாசிரியர் விருது, அரிமா சங்கம், சென்னை, 2010.

 

அறிஞர்களின் பங்கேற்புகளில் சில…
வ.எண் பங்கேற்புகள் நிகழ்ச்சிகள்
1 பேராசிரியர்அரங்க.இராமலிங்கம்.
தமிழ்த்துறைத் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.
தமிழ் மன்ற விழா.
(11.10.2001)
2 திரு. தி. ராஜகோபாலன்,  முதல்வர்.
தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
பாரதி பிறந்தநாள் விழா  (11.12.2001)
3 திரு. வைகைச்செல்வன்,  திரைப்பட பாடலாசிரியர். சிறப்புச் சொற்பொழிவு.
(06.02.2004)
4 பேராசிரியர் பெரியார்தாசன்,மெய்ப்பொருள் துறை, பச்சையப்பன் கல்லூரி. தமிழ்ப் பேரவை விழா
(23.02.2005)
5 முனைவர். இரா. சொக்கலிங்கம்,
தமிழ்த்துறை,
தியாகராயர்க் கல்லூரி.
தமிழ்மன்ற-பட்டிமன்ற விழா. (27.02.2008).
6 முனைவர். ச. வளவன்.
முன்னை முதலவர் (ம) தமிழ்ப் பேராசிரியர்.
பச்சையப்பன் கல்லூரி.
முத்தமிழ் விழா.
(19.03.2009)
7 திரு.கெ.பக்தவத்சலம்
செயலாளர், ஒய்.எம்.சி.ஏ. , பட்டிமன்றம், சென்னை
தமிழ் மன்ற விழா(16.03.2010)
8 முனைவர்தாமரைக்கண்ணன்
மாநிலக் கல்லூரி.
மொழி விழா.
(21.09.2010 & 22.09.2010).
9 முனைவர் ப. மகாலிங்கம்
தமிழ்த்துறைத் தலைவர்,
மாநிலக் கல்லூரி(த)
சென்னை
தமிழ் மன்ற விழா(01.03.2012)